Saturday, 16 June 2012

Trusted Online Jobs... Free to join & earn money...இணையத் தளத்தில் பணம் நிச்சயமாக சம்பாதிக்கலாம்...வாங்க...

Way 1:


தினமும் 50 ரூபாய்க்கு Recharge செய்தால் எப்படி இருக்கும்,  இது உண்மைதான் நீங்களே முயற்சி செய்துப் பாருங்கள்.  தினமும் Login செய்வதற்கு 20 பைசா கொடுக்கிறார்கள்.  
நாம் நம் தளத்தில் நிறைய விளம்பரங்களை கொடுத்து பணம் வருவதற்காக 








காத்திருப்போம் ஆனால் வருமா வராதா என்று காத்துக்காத்துக் கண்கள் பூத்துவிடும்.  ஆனால் இதில் 50 ருபாய் குறைவாக சேர்ந்தாலே போதும் ரீசார்ஜ் செய்துக் கொள்ளலாம்.


Facebook அல்லது சொந்தமாக ப்ளாக் வைத்திருந்தால் அவர்கள் கொடுக்கும் லிங்கை இணைத்துக் கொண்டால் உங்களுக்கு Referal பணம் 20%  கிடைக்கும்.
இந்த தளத்தில் வரும் ஈமெயில் செக் செய்தால் அதற்க்கும் அவர்கள் பணம் தருகிறார்கள்.
இந்த தளத்தில் இருந்து இலவசமாக மொபைல்களுக்கு SMS 'சும் அனுப்பிக் கொள்ளலாம். 
தளத்தில் இணைவதற்கு கீழே உள்ள லிங்கில் செல்லுங்கள்.



 இந்த லிங்க்ஐ  கிளிக் செய்தால் எனக்கு Referal பணம் கிடைக்கும்.  நன்றி...

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


Way 2:

இணையத் தளத்தில் பணம் நிச்சயமாக சம்பாதிக்கலாம்...வாங்க...

நாம் பார்க்கப்போகும் தளம் நிச்சயமாக பணம் தரக்கூடிய தளம். பெரிதாக ஒன்றும் 
இல்லை அவர்களுடைய விளம்பரங்களை 20 வினாடிகள் பார்ப்பது தான்.


கீழ் காணும் இணைய தளத்தில் கிளிக் செய்து பதிவு செய்யுங்கள்.


கிளிக் செய்தால் இவ்வாறு உங்கள் கண்முன் தோன்றும்.தளத்தில் பதிவு செய்த பிறகு உங்களுடைய கணக்கில் உள்நுழைந்து கொள்ளுங்கள்..இவ்வாறு காட்சியளிக்கும்.





My PaisaLive Inbox















நீங்கள் My PaisaLive Inbox னை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் நம் Inbox'ல் 
உள்ள ads mail ஓபன் செய்ய வேண்டும். ஓபன் ஆகும் ads ன் எதாவது ஒரு பகுதியில் மௌஸ்'இ வைத்து கிளிக் செய்யனும். கிளிவ்க் அடித்ததும் இவ்வாறு தோன்றும்.



இந்த process முடிந்த உடன் New Tab' l அந்த விளம்பரம் ஓபன் ஆகும். பின்னர்..... 
பின்ன என்ன அந்த விளம்பரத்தை க்ளோஸ் செய்து விட்டு அடுத்ததை 
பார்க்க வேண்டியது தான்.

Invite Friends:

நீங்கள் உங்களுக்கு கீழ் வேறு நபர்களையும் சேர்த்துக் கொள்ள இது உதவும். ஒவ்வொருவருக்கும் தனித்தனி Referred id உண்டு. இதில் வரும் Link' கை copy செய்து உங்கள் நண்பர்களுக்கும் அனுப்பலாம். நான் உங்களுக்கு அனுப்பியது போல. அவர்களும் பணம் சம்பாதிக்கட்டுமே..!!


குறிப்பு :
    1. இன்னும் இருக்கின்றது...முயன்று பாருங்கள். மேலே சொன்ன வேலைகளையும் தவறாமல் ஒவ்வொரு நாளும் செய்து வாருங்கள்.
    2. ருபாய் 500 ஆனவுடன் பெற்றுக்கொள்ள முடியும்.

---------------------------------------------------------------------------------------

Way 3:

இணையத் தளத்தில் பணம் சம்பாதிக்கலாம்...வாங்க.

ந்த தளத்தின் நன்மைகள்:


01. 4 வழிகளில் சம்பாதிக்க முடியும்.
02. $1 ஆனாலே பெற்றுக்கொள்ள முடியும்.


கீழே உள்ள படத்தை கிளிக் செய்து இணைந்து கொள்ளுங்கள்















உங்கள் கணக்கில் உள்நுழைந்து கொண்டு இடது பக்கத்தில் இருக்கும் Earning Area என்பதை கிளிக் செய்யுங்கள்.



Paid To Click

இது அவர்களுடைய விளம்பரங்களை எத்தனை வினாடிகள் பார்க்க வேண்டும் அதற்கு எவ்வளவு கிடைக்கும் என்பது இருக்கும் அதை கிளிக் செய்யுங்கள் இவ்வாறு தோன்றும்




தலை கீழாக இருக்கும் படத்தை கிளிக் செய்யுங்கள் உங்கள் கணக்கில் பணம் சேர்ந்துவிடும்.

Sign Up Offers

அவர்களுடைய அறிவுறுத்தல்களை சொன்னது போல் செய்துகொள்ளுங்கள் .


---------------------------------------------------------------------------------------------------------------

Way 4:

இணையத் தளத்தில் பணம் நிச்சயமாக சம்பாதிக்கலாம்...வாங்க...

நாம் பார்க்கப்போகும் தளம் நிச்சயமாக பணம் தரக்கூடிய தளம். பெரிதாக ஒன்றும் இல்லை அவர்களுடைய விளம்பரங்களை 30 வினாடிகள் பார்ப்பது, பொது அறிவு போட்டியில் பங்கு கொள்வது, செய்தி வாசிப்பது.......இப்படியான சின்ன சின்ன வேலைகள் தான்.

கீழ் காணும் படத்தை கிளிக் செய்து பதிவு செய்யுங்கள்.




பதிவு செய்த பிறகு உங்களுடைய கணக்கில் உள்நுழைந்து கொள்ளுங்கள்..இவ்வாறு காட்சியளிக்கும்.



View Ads 
30 வினாடிகள் அவர்களுடைய விளம்பரங்களை பார்க்க வேண்டும்.congrats!! Gift Points Credited to your Account!. எனும் செய்தி வரும் வரை அந்த விளம்பரத்தின் பக்கத்திலேயே இருக்கவும் செய்தி வந்ததும் Next என்பதை கிளிக் செய்யுங்கள் அடுத்த விளம்பரம் வரும்.


Today Positive news
150 வினாடிகள் மேலே சொன்னது போல செய்தி வரும்வரை அந்த பக்கத்தில் இருக்கவும்.

Play Quiz 
இதில் மொத்தமாக 10 கேள்விகள் இருக்கும்.அதற்கான விடை 2 முதல் 5 வரை இருக்கும்.

குறிப்பு :
    1. ஒரு ip address இருந்து ஒருவர் மாத்திரமே பதிவு செய்து கொள்ள முடியும்.
    2. இன்னும் இருக்கின்றது...முயன்று பாருங்கள். 
    3. மேலே சொன்ன 3 வேலைகளையும் தவறாமல் ஒவ்வொரு நாளும் செய்து வாருங்கள்.$24 ஆனவுடன் பெற்றுக்கொள்ள முடியும்.

----------------------------------------------------------------------------------------------------------------------------------



Way 1:


Way 2:




Way 3:





Way 4:












No comments:

Post a Comment